Wonderful lyrics by thamarai and beautifully picturized ..
கண்கள் இரண்டால் உண் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேன
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள் ஆருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என்ன நான் நினைத்தே நகர்தேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளில்லும்
படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோட்டு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையும்மா
மடியினில் சாய்ந்திட தூடிகுதே
மறுபுறம் நனானமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உண் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேன
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுலைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உன்னை அன்றி வேறோர் ஒரு நினைவில்லை
இனி இந்த உடல் உயிர் எனதில்லை
தடை இல்லை சாவில்லுமே
உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளில்லும்
படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் ஆருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என்ன நான் நினைத்தே நகர்தேனே மாற்றி
கண்கள் இரண்டால் உண் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேன
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
Its pretty easy to compose in tamil with google transliteration .
Wednesday, July 30, 2008
Kangal Irandal lyrics from subramaniapuram
Posted by Rajasekar at 10:15 PM
Labels: kangal irandal, Lyrics, subramaniapuram, thamarai
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment